- Stomach Health
- Indigestion
- Irritable Bowel Syndrome
- Gallstones
- Inflammatory bowel disease (ULCERATIVE COLITIS/CHRONS DISEASE)
STOMACH HEALTH
- eating simple cooked food,avoiding excess spices,deep fried items, too much oil in your diet.
- maintaining good hygiene while preparing the food.
- avoid drinking alcohol.
- quit smoking.
- avoid carbonated drinks.
- eating at right time and right quantity not too heavy or not too less.
- avoiding self medication.
- stress free life
- quantity of the food: enough food in the morning,afternoon bit less then morning diet,dinner must be very less.
- strictly no fatty and meaty items in the night,simple cooked food is better
- dont go to the bed immediately after eating.
1.Frequent burning pain in the stomach which is worse in the night,feel as if the food content is stuck in the chest,vomiting sensation after eating,dry night cough,regurgitation of the food,frequent sour eructation is the symptoms of gastro oesophagial reflux disease (GERD).
acid secretion in the stomach is leaking to oesophagus,which irritate the oesophagus and produce ulceration(stomach can withstand the acid but oesophagus is sensitive to acid so the ulcer will develop soon).
The spicntur in the oesopagus is very weak and alow the acid to come up and damage the mucus linining of the oesopagus.
cause for GERD--Alcohol,obesity,smoking,hiatus hernia,taking some alopathic medicine,,
homeopathic medicines will relive all this symptoms and cure the condition in very short duration provided if the person is ready to modify their life style (alcoholics must stop the drinks,patient should co operate to reduce their weight,,,,)
GERD MAY TURN INTO CANCER AT ANY TIME SO PERIODICAL ENDOSCOPY IS NEEDED IF ANY SUSPICION BIOPSY IS THE FINAL CHOICE.
its not uncommon that in so many situation GERD symptoms point towards respiratory diseases like cough,hoarseness of voice,even asthma but if you give any medicine which directs towards treating cough it will not gives the complete relief until you diagnose and treat the GERD.
உணவுக்குழாயில் அமைந்துள்ள சுருக்கு தசையானது,உணவு இரைப்பைக்கு சென்றவுடன் மூடிகொள்ளாமல் திறந்திருப்பதால் உணவும் அமிலமும் உணவு குழய்க்கு வந்து உணவுகுழையே புண்ணாக்கி விடுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.
தொடர் நெஞ்செரிச்சல்,எதுகளிப்பு மற்றும் பசியின்மை தோன்றும்.ஆரம்ப நாட்களில் வயிறு சம்பந்தமான நோய்க்குறிகள் மற்றும் தென்பட்டாலும் போக போக பல் கூச்சம் ,பல் எனாமல் சேதாரம்,சளியின்றி இருமல்.தொண்டை வலி சைனஸ் ஆஸ்த்மா போன்ற நோய்கள் கூட இதனால் ஏற்படும்.
ஹோமியோபதி மருந்துகள் இந்த நோய் முற்றிலும் சரி செய்யும்.
2.a man crossed age 40 gives the history of reduced appetite and looking paler (anemia) and stomach burn raise the suspeciusness of cancer of stomach.
3.fullness of abdomen worse after eating.feel satisfied eating less food,frequent eructation are common symptom of dyspepsia.dyspepsia's on many occasion simple there is no severe ulcers or not associated with deep structural changes hence we will name it as functional dyspepsia.simple homeopathy medicines keeps the person free from dyspeptic symptoms and digestion will be normal after that.
4.H pylori (Helicobactor pylori) is a bacteria which produce the gastritis,stomach ulcers and rarely cancer of the stomach. urea breath test is simple test,and antibody for h pylori is the another test to detect the h pylori.
helicobactor pylori produce the symptoms only in 20 % patient,remaining peoples they does not have any symptoms.almost 50 % of the peoples world population affected with h pylori.
Unsanitary living conditions, unclean food and water is risk factor for h pylory infection.
Transmission of infection is following on oro-oral or feco oral rout.
5.stomach pain on the majority of the occasion divert the patient thinking that there is a pain in the heart. (severe contracting pain in the chest with sweating and vomiting is the sign of cardiac pain an ecg is always the choice to differentiate).
6.pain in the stomach worse immediately after eating, so patient avoid eating,so he will become lean and thin (gastric ulcer).pain in stomach better by eating so patient habituated to eat something to relive the pain finally he become fatty(duodenal ulcer).
Peptic ulcer disease:
Ulceration of stomach or deodenum caused by h pylori infection or some medicines like NSAID and also pancreatic enzymes and bile acids injure the stomach and deodenum(rare causes for ulcer is cytomegalo virus,herpes virus,chemotherapy, pottasium chloride,ischemia,infiltrating disease,crohns disease,radiation therapy,idiopathic hyper secretary state)
Some food may cause dyspepsia not a ulcer,
Stomach pain worse by eating (gastric ulcer)
Pain in abdomen better by eating (deodenal ulceration)
Vomitingbof blood is the main complication of ulcer.
Perforation is another complication.
Gastric outlet obstruction is the least cause.
Smoking deleyes the healing of ulcer, increase chance of complication like perforations.
உணவுக்குழாய் இருக்கம் : (oesopageal spasm)
---------------------------------------------------------------------
பொதுவாக உணவுக்குழாய் சுருங்கி விரிந்து உணவை வாயிலிருந்து இரை ப்பைக்கு எடுத்து செல்லும் சில நேரங்களில் இந்த இறுக்கம் மிக அதிகமாவதால் பாதிக்கப்பட்டவருக்கு அது தொல்லையே கொடுக்கும்.
நெஞ்சை பிசைவது போன்ற திருகு வலி ஏற்படும்,நெஞ்சில் உணவு நின்று கொண்டிருப்பதாக தோன்றும்.சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீர் மேல் நோக்கி வரும் (regurgitation).
மன பதட்டம் ,மன அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தபட்ட நோய்கள் இருக்கம் உருவாவதற்கும் அதிகம் அவதர்க்கும் காரணமாகிறது .
இது ஹோமியோபதி மருந்தால் சரி செய்யகூடிய ஒன்றாகும்.
(இதய இரத்த ஓட்டத்தில் பதிப்பு ஏற்படும் போதும் இதே போன்று திருகுவலி
நெஞ்சில் ஏற்படும் முறையான அணுகுமுறை அவசியம் )
spasm of esophagus is produce the pain in the chest with regurgitation of food, the pain is mild but in some cassess it severe.the neurotic patient experiance the distress more then others.nuerological disturbance also produce the spasm of the oesopagus or irritation due to very cold or hot or spicess or regurgitation of the acid also makes the incresed nervouse stimulus and spasm of the oesophagus
homeopathy medicine cure the condition.
Achalasia Cardia
உணவுகுழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் சிறிய முடிச்சு போன்ற அமைப்பு உள்ளது.இந்த முடிச்சின் வேலை இரைப்பைக்கு சென்ற உணவு மீண்டும் மேலே வராமல் தடுக்கும் ஆனால் சாப்பிட்ட உணவு உணவுக்குழாய் வழியே இரைப்பைக்கு செல்லும் போது முடிச்சு விரிவடைந்து உணவு இரைப்பைக்கு செல்ல அனுமதிக்கும். ஆனால் இந்த நோயில் இந்த முடிச்சு மிக குறைந்த அளவிலும் மிக மேதுவாகவும் விரிவடையும்.எனவே உணவு பதியிலேயே நிற்பதாய் தோன்றும் (உன்மையும் அதுவே).பசியின்மை ஏற்படும்.உணவை விழுங்கும்போது வலி ஏற்படும் ,உடல் எடை குறையும் ,நெஞ்செரிச்சல் ஏற்படும்.
இந்த நோய் அனைவருக்கும் வரும் என்றாலும் வயதானவர்களை சற்று அதிகம் பாதிக்கும்.
achalasia cardia is the disorder of esopaghus due to destruction of ganglion cell becuase of that slow openining of spincter in the lower end of esophagus and slowness of the peristalsis.
if the food is not moved to stomach after eating patient feel easy satiety and feel as if stone in the stomach or heaviness in the stomach after eating and regurgitation will be there.
Painful swallowing,loss of weight, chest pain will be the symptoms.
Due to regurgitation bronchitis,pneumonia may come as late complications.
evanthough its very simple disease due to slow peristalitic movement.sometimes the spincheter may not open or food passage towards stomach delyed due to tumor of the oeasopagus and stomach caution need while giving treatment.
SIMPLE ACHALSIA CARDIA HOMEOPATHIC MEDICINE CURE THIS.
(IF ITS DUE TO CANCER OR TUMOUR NEED A SURGERY DUE TO NO TIME IS THERE FOR WAITING FOR RECOVERY FOOD PASSAGES BLOKED MEANS PATIENT CONNOT ABE TO TAKE FOOD AND EVEN LIQUID)
7.Predisposing factor for stomach cancer--
a.smoking b.alcohol c.helicobactar pylori infection d.autoimmune gastritis e.adenomates gastric polyp.
symptom of cancer stomach--there is no symptom in some cases,accidental endoscopic findings may
reveal cancer stomach.
weight loss is there.
pain in the stomach similar to ulcers.
reduced appetite.
anemia.
nausea and vomiting.
hemeatemisis.
melena
dyspepsia
DIAGNOSIS: upper gastrointestinal endoscopy.
if suspected biopsy in multiple sites is needed to confirm the diagnosis.
PROGNOSIS
even if the cancer is deducted in early cancer the prognosis is very poor.
less then 10 % surviving after 5 yrs.
even after apparently curative resection the survival only 20 % after 5 yrs.
there are good homeopathic medicine for treat the cancer of the stomach.if the medicine given along with alopathic the survival rate will increase in better way and the prognostic criteria will raise.
excellent medicine is there to prevent the metastasis and heal the cancerous growths and tumors in the stomach.
LYMPOMA OF THE STOMACH--helicobactor pylori has the close relation in development of lymphomas.
INDIGESTION
-------------------
Indigestion is a very common disease.
sufferer may feel loss of appetite,frequent eructation,uncomfortable stomach like fullness after eating or nausea after eating.heaviness after eating and some time pain in the stomach after eating.hiccough.
majority of the time the indigestion is simple it will be alright within few days.but many individual
the indigestion is a one of the symptom of deep underlying disease condition like peptic ulcers or GERD or the liver disease.Necessory investication is needed for rule out the underlying disease.
causes for indigetion;
-------------------------
Irregular diet
peptic ulcer
reflux oesophagitis
alcohol
some drugs like asprin,NSAID
drinking many tea and coffea in single day,betal nut chewing and pan masala
eating too heavy food.
fatty liver
stress
highly spicy and oily food items
regulated food habbits with intake of homeo medicine helps in recovering the patient completely from the disease.
செரிமானக் குறைபாடு (Indigestion - dyspepsia )
அஜிரணம் மற்றும் செரிமானகோளறு என்பது பெரும்பலனவர்களுக்கு ஏற்படும். உணவுக்குழல் ,இரைப்பை மற்றும் சிறுகுடலில் ஏற்படும் அசௌகரியமான நிலையே ஆகும்.இது பல்வேறு வகையான செரிமான உறுப்பு நோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் அல்லது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் செரிமான நோயின் அறிகுறியாகவும் உள்ளது.
செரிமானமின்மை என்பதை எவ்வாரெல்லாம் பாதிக்கப்பட்டவர் கூறுகிறார்.
பசியின்மை,ஏப்பம்,வயிறு உப்பிசம்,நெஞ்செரிச்சல்,வயிற்றுவலி ,சாப்பிட்டவுடன் குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வு,விக்கல்,புளித்த ஏப்பம்,சாப்பிட்ட பல மணி நேரத்திற்கு உட்கொண்ட அதே உணவின் சுவையில் எதுகளிப்பு நீர் (Regurgitation).பசி அதிகம் இருக்கும் ஆனால் மிக குறைவான உணவை எடுத்து கொண்டவுடன் வயிறு நிரைந்து விடும் (easy satiety),ஒரு சிலருக்கு எப்பொழுதும் பசித்து கொண்டே இருக்கும்,அதிக எண்ணை அல்லது மசாலா சேர்த்து கொண்டால் மட்டும் தொல்லை இருக்கும் மற்ற நேரங்களில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.உணவின் சுவையே சில நேரங்களில் தெரியாது அல்லது கசப்பு புளிப்பு என வித்தியாசமான சுவை இருக்கலாம்.சிலருக்கு சாப்பாட்டை பார்த்தவுடன் வாந்தி வருவது போல் இருக்கும்,உணவு பிடிக்க வில்லை (Aversion to food-esp in childrens and smoker )
செரிமானமின்மை எதனால் ஏற்ப்படுகின்றது ?
இதற்க்கு பல காரணங்கள் உண்டு
1.வாயிற்று புண் (தொடர்ந்து ஏற்படும் அஜீரணத்துடன் வாயிற்று வலி (வலது பக்கம் வலி ) மற்றும் வாந்தி )
2.அளவிற்கு அதிகமான செரிமான அமிலம் சுரப்பு அல்லது குறைவான அமிலம் மற்றும் செரிமான நொதி பொருள் சுரப்பு (hyper , hypochlorhydrea).
3.அதிகமான அல்லது குறைவான பித்தம் சுரப்பு (bile-கசப்பான ஏப்பம் ,ஏற்க்கனவே மஞ்சள் கமலை நோய் வந்திருக்கலாம்,குடிப்பவராக இருக்கலாம்,வயிற்றின் இடது பக்கம் வலி,எண்ணை பதார்த்தம் அசைவ உணவு சாப்பிட்டால் அஜீரணம் அதிகம் தெரியும் )
4.தளர்ந்த இரைப்பை சுருக்குதசை (patulus sphincter) இதனால் அமிலம் உணவு குழலில் பட்டு புண் ஏற்படுகிறது (GERD)
5.மது (GASTRIC EROSION, GASTRIC ULCER , CIRRHOSIS ) மற்றும் புகை (DYSPEPSIA,CARCINOMA OF STOMACH ) பழக்கம்-
6.வெற்றிலை-DYSPEPSIA,பான் மசால--CANCER GI TRACT
7.அளவுக்கு அதிகமான உணவு அல்லது விரதம் மற்றும் பட்டினி அல்லது நேரம் தவறி சாப்பிடுவது-இந்த வகை அஜீரணம் மற்ற வகைகளைவிட மிக அதிகம்,நீண்ட நாள்பட்ட அஜீரணம் எனினும் உடனடியாக மிக பெரிய அளவில் குடல் நோய் ஏற்படாது ஆனால் மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உணவு பழக்கத்தை சரிசெய்யாவிட்டால் நோய் விரைவில் குணம் ஆகாது.
8.சில வகையான மருந்துகள் - பெரும்பாலும் எதாவது காய்ச்சல்,தலைவலி,மூட்டு வலி போன்றவற்றிற்காக எடுத்து கொள்ளப்படும் வலி நிவாரணிகள் உடனடியாக வயிற்றில் எரிச்சல் மற்றும் வலியே ஏற்படுத்தும் - இரைப்பை புண் ,இரத்த வாந்திக்கு வாய்ப்பு அதிகம்.
9.கல்லீரல் நோய்கள்
10.கணைய நோய்கள்
11.மன அழுத்தம் - சுத்தமாக சாப்பிட வேண்டும் என்கிற நினைப்பே இருக்காது,இவர்களுக்கு இரைப்பை புண் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
12.கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளர்ச்சியின் போது இரைப்பை அழுத்த படுவதால் செரிமான கோளறு ஏற்பட வாய்ப்புண்டு.(தொடர்ந்து குமட்டல்,வாந்தி,உணவை கண்டவுடன் வாந்தி )
அஜீரணம் என்பது பல்வேறு விதமான நோய்களின் சில அறிகுறி எனவே மருத்துவ ஆலோனை மற்றும் தகுந்த பரிசோதனை அவசியம்
ஓமியோபதி மருந்துகள் இந்த நோயே பூரணமாக குணபடுத்தும்.
முறையான உணவு பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்ளாமல் தவிர்த்தல் ஆகியவை நோய் விரைவில் சரி செய்ய உதவும்.
அஜீரணம் என்பது சில நேரங்களில் மிகவும் ஆபத்தான ஒன்று,எப்போது என்பதை கிழே காணலாம்.
-அஜீரணத்துடன் உடல் எடை மிகவும் குறைந்து போனாலோ
-தொடர்ந்து வாந்தி அல்லது இரத்த வாந்தி வந்தாலோ
-இரத்தம் கலந்த மலம்
-உணவை விழுங்க முடியாமல் போவது
-பளு சுமக்கும் பொது அல்லது ஓடும் பொது நெஞ்செரிச்சல் அல்லது வலி
-அடிகடி அசதி - இரத்த சோகை (வாயிற்று புண் மற்றும் புற்று நோயால் இரத்தம் மலத்துடன் தொடர்ந்து வெளியானதில் இரத்த சோகை வந்து விடும் ) போன்ற குணகுறிகள் பாதிக்கப்பட்டவரின் ஆபத்தான நிலையே விளக்குகிறது உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை அவசியம்.
Irritable Bowel Syndrome (IBS)
irritable bowel syndrome is a common functional disturbance.the affected individual goes to toilet frequently and he feels that the stool still remains in the rectum so he tries to empty the bowel.he spend maximum times in the toilet. and he experience all type of functional gastro intestinal symptoms like fullness in the abdomen passing frequent flatus,loose stool or constipation,pain in the stomach,belching,hiccough etc.
lower abdomen pain which is relived by passing motion (stool) is another symptom of ibs.
severe abdominal blotting worse throughout the day,not because of the excessive intestinal gas.
bowel habit is altered either loose stool or constipated.the constipated patient pass infrequent pellety stool with pain in the anus and rectum.
loose stool type patient passes the stool frequently in day time.
associated with:
indigestion
frequent urination
head ache
back ache
chronic fatigue syndrome
dysmenorrhea
why IBS ? what is the cause for ibs ?
it is generally believed that most patient develops symptoms in response psychosocial factor,altered gastrointestinal motility,altered visceral and luminal sensation.
proper investigation and clinical verification need to rule out any other deep diseases associated with the ibs.ibs diagnosed only if there is no other disease is associated.
homeopathy medicine completely cure the irritable bowel syndrome.
இது ஒரு வகையான அதிக ஆபத்தில்லாத குடல் நோய்.பாதிக்கப்பட்டவர் அடிக்கடி மலம் கழிக்க செல்வார் அனால் ,அவருக்கு இன்னும் மலம் கழித்தோம் என்னும் திருப்தி இருக்காது .மேலும் வயிற்றில் அதிக கற்று அடைத்த உணர்வு இருக்கும் .வாயிற்று போக்கு அல்லது மலச்சிக்கல் ஏதேனும் ஒரு தொல்லை இருக்கும்.லேசான வாயிற்று வலி இருக்கும் இந்த வலி மலம் கழித்தபின் குறைந்து போகும்.
மேலும் வெறும் மலச்சிக்கல் மட்டுமின்றி,சில நேரங்களில் தலைவலி ,முதுகு வலி அல்லது களைப்பு நோய் ,செரிமானமின்மை என்று வேறு சில தொந்தரவுகளும் இருக்கலாம்.
மன அழுத்தம் ,அதிக குடல் இயக்கம் ,குடல் நரம்புகள் உணர்வுகளை அதிகமாக உணர்வதாலும் இந்த நோய் ஏற்படலாம்.
வேறு எந்த நோயும் இல்லை என்பதை தெளிவாக உறுதி செய்த பின்னரே மருத்துவர் இது ஒரு அதிக குடல் இயக்க நோய் என்று குறிப்பிட வேண்டும்.
ஓமியோபதி மருந்துகள் இந்த நோயை முற்றிலும் குணபடுத்தும்.
GALLSTONES
gall stones occur in both male and female but females have high chance of stones then male.
two types of gall stone identified-
- cholesterol stones
- pigment stones
in developed countries evidence of symptomatic gall stones appears to be increasing and occur at an earlier age.
high risk reason for gall stone formation.
- obesity
- pregnancy
- high cholesterol level
- rapid weight reduction (fasting)
- lazy gall bladder (gall bladder empty the bile very slowly hence the stagnation favors the stone)
- patient is taking food through intravenus.
- bacterial or parasitic infection in the biliary tree.
- rapid destruction of the red blood cells in hemolytic anemia.
- more common after the age 40.
- chronic cirrhosis of the liver.
ultrasound abdomen help in diagnose the gall stone.
usual presentation of the gall stone patient visit to the clinic.
1.gall stone found majority of the time accidentally when we go for routine abdomen scan,because its majority time very silent.
2.patient visit to the clinic by severe sudden continues abdomen pain in the upper abdomen ,which may radiate to back and shoulder.(pain is very severe patient bear it,and often confusing look like gastritis and heart attack).
3.patient visit the clinic with indigetion complaints rather then pain.oily food intolerance,indigestion and flatulence is the another presentation.( but this type of patient missed for the diagnosis since it may be considered as mild gastric disturbance hence any patient is having indigestion with family history of gall stones or he or she is obese (see the risk factors) suspect the gall stones educate them to go for ultrasound abdomen.
4.patient may come with repeated jaundice due to the stones are blocking the bile.any qualified doctor usually advise the patient to do the ultrasound abdomen in all cases of jaundice (since jaundice is the just the symptom not a disease so need the reason why the patient is developed jaundice so the gall stones identified in the first attack of jaundice itself)
homeopathy medicine cure the gall stones.
பித்தப்பை கற்கள் உருவாகும் காரணங்கள்:
-------------------------------------------------------------------------
1.பருமனான உடல் - இதன் காரணமாக கல்லீரலிலுக்கு வருகின்ற கொழுப்பு அதிகம் ஆகும் எனவே பித்தப்பை கல் உருவாகும்.
2.திடிரென உடல் எடையே குறைப்பதனால் உடலின் பல்வேறு பாகங்களில் சேர்த்து வைத்திருந்த கொழுப்பானது கல்லீரலை நோக்கி
வருவதால் கல் உருவாகும்.
3.ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உணவில் உள்ள கொழுப்பை அதிக அளவில் உறிஞ்சி எடுத்து கொள்ளும்,கல்லலீரலுக்கு கொழுப்பை அதிகமாக கொண்டு செல்லும் எனவே ஈஸ்ட்ரோஜென் எந்த காரணத்தால் பெண்களுக்கு அதிகம் ஆனாலும் கல் உருவாக வாய்ப்புள்ளது.
4.வயது அதிகம் ஆக,ஆக கல்லீரலுக்கு வருகின்ற கொழுப்பு அதிகம் ஆகும்.
5. சீரான வேகத்தில் பித்த நீர் குடலுக்குள் செல்லும் இந்த தேவை குறைவதனால் பித்த பை கல் உருவாகும் உதாரணம் இரத்தத்தில் நேரடியாக உணவை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு (நீண்ட நாட்கள்) உணவு குடலின் வழியே வருவதில்லை எனவே பித்தநீர் தேங்கி இறுகி கல்லாக மாறும்.மேலும் நீண்ட நாட்களுக்கு உண்ண நோன்பு இருப்பவர்களுக்கும் இதே காரணத்தால் கற்கள் தோன்றும்.
6.கர்ப்பம் தரித்த நேரத்தில் பித்தப்பை அழுந்த படும் அதன் காரணமாக கற்கள் தோன்றும்.
7.இரத்தத்தின் சிவப்பணுக்கள் மிக வேகமாக சேதம் அடையும் நோயுற்றவர்க்கு பித்தப்பை கல் தோன்றும்
8.மது அருந்துவர்க்கு பித்தப்பை கல் தோன்றும்.
9.அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புள்ள உணவை எடுத்துகொள்வதால் பித்தப்பை கல் உருவாகும்.
10.நீண்ட நாட்கள் உள்ள கல்லீரல்பாதை நோய்கள்.
பல நாட்களுக்கு கல் இருப்பதே தெரியாது,கல்லானது அடைந்து கொண்டலோ (மஞ்சள் காமாலை) அல்லது கீழிறங்கி வரும்போதோ வலி தெரியலாம்.பெரும்பாலான நேரங்களில் வேறு காரணங்களுக்கு ஸ்கேன் செய்யும் பொது கல் இருப்பது தெரியவரும்.
வயிற்றின் இடது புறம் வலி இருக்கும்,வலியானது மிக கடுமையாக
இருக்கும்.வலி வயிற்றில் இருந்து தோள்பட்டை,முதுகு,இரைப்பை என பல இடங்களில் தெரியும்.
வலி அதிகமானால் வாந்தி வரலாம்.
ஹோமியோபதி மருந்துகள் பித்த பை கற்களை முழுவதும் கறைத்து
நோயாளியே குணாபடுத்தும்.
1.பிளியரி கல்குளை:இந்த மருந்து கற்க்களை கரைத்து குடலின் வழியே வெளியேற்ற உதவும்.
2.பெல் டாரி : பித்த நீரின் கொழுப்பை கரைக்கும் தன்மையே அதிகரிக்கிறது,பித்தப்பை மற்றும் குடலின் அசைவை துரித படுத்துகிறது,பித்தநீரினை நீர்க்க செய்கிறது மேலும் பித்த நாளங்களை
விரிவடைய செய்கிறது இதனால் கற்கள் வெளியேற உதவுவதுடன்
மீண்டும் கற்கள் உருவாகாமல் இருக்கவும் செய்கிறது.
3.செளிடோனியம் - கற்கள் பித்த நாளங்களை அடைத்து கொள்வதால் ஏற்ப்படும் மிக மோசமான மஞ்சள் காமாலை நோய் சரிசெய்ய உதவும்.
(SEVERE OBSTRUCTIVE JUANDICE)பித்த பை கல் வெளியேற உதவி செய்யும்,வலியே குறைக்கும்.
4.கார்டாஸ் மாரியனஸ் ; பித்தப்பை வீக்கத்தை சரி செய்யும் வலியே
குறைக்கும்,மீண்டும் கற்கள் உருவாவதை தடுக்கும்.
5.கல் கார்ப் ;பித்த பை கல்லினால் ஏற்ப்படும் வலியே குறைக்கும்.
6.கொலஷ்ட்ரினம் ; பித்தப்பை வலி குறைக்கும்,கற்களை வெளியேற்ற உதவி செய்யும்.
-------------------------------------------------------------------------
1.பருமனான உடல் - இதன் காரணமாக கல்லீரலிலுக்கு வருகின்ற கொழுப்பு அதிகம் ஆகும் எனவே பித்தப்பை கல் உருவாகும்.
2.திடிரென உடல் எடையே குறைப்பதனால் உடலின் பல்வேறு பாகங்களில் சேர்த்து வைத்திருந்த கொழுப்பானது கல்லீரலை நோக்கி
வருவதால் கல் உருவாகும்.
3.ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உணவில் உள்ள கொழுப்பை அதிக அளவில் உறிஞ்சி எடுத்து கொள்ளும்,கல்லலீரலுக்கு கொழுப்பை அதிகமாக கொண்டு செல்லும் எனவே ஈஸ்ட்ரோஜென் எந்த காரணத்தால் பெண்களுக்கு அதிகம் ஆனாலும் கல் உருவாக வாய்ப்புள்ளது.
4.வயது அதிகம் ஆக,ஆக கல்லீரலுக்கு வருகின்ற கொழுப்பு அதிகம் ஆகும்.
5. சீரான வேகத்தில் பித்த நீர் குடலுக்குள் செல்லும் இந்த தேவை குறைவதனால் பித்த பை கல் உருவாகும் உதாரணம் இரத்தத்தில் நேரடியாக உணவை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு (நீண்ட நாட்கள்) உணவு குடலின் வழியே வருவதில்லை எனவே பித்தநீர் தேங்கி இறுகி கல்லாக மாறும்.மேலும் நீண்ட நாட்களுக்கு உண்ண நோன்பு இருப்பவர்களுக்கும் இதே காரணத்தால் கற்கள் தோன்றும்.
6.கர்ப்பம் தரித்த நேரத்தில் பித்தப்பை அழுந்த படும் அதன் காரணமாக கற்கள் தோன்றும்.
7.இரத்தத்தின் சிவப்பணுக்கள் மிக வேகமாக சேதம் அடையும் நோயுற்றவர்க்கு பித்தப்பை கல் தோன்றும்
8.மது அருந்துவர்க்கு பித்தப்பை கல் தோன்றும்.
9.அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புள்ள உணவை எடுத்துகொள்வதால் பித்தப்பை கல் உருவாகும்.
10.நீண்ட நாட்கள் உள்ள கல்லீரல்பாதை நோய்கள்.
பல நாட்களுக்கு கல் இருப்பதே தெரியாது,கல்லானது அடைந்து கொண்டலோ (மஞ்சள் காமாலை) அல்லது கீழிறங்கி வரும்போதோ வலி தெரியலாம்.பெரும்பாலான நேரங்களில் வேறு காரணங்களுக்கு ஸ்கேன் செய்யும் பொது கல் இருப்பது தெரியவரும்.
வயிற்றின் இடது புறம் வலி இருக்கும்,வலியானது மிக கடுமையாக
இருக்கும்.வலி வயிற்றில் இருந்து தோள்பட்டை,முதுகு,இரைப்பை என பல இடங்களில் தெரியும்.
வலி அதிகமானால் வாந்தி வரலாம்.
ஹோமியோபதி மருந்துகள் பித்த பை கற்களை முழுவதும் கறைத்து
நோயாளியே குணாபடுத்தும்.
1.பிளியரி கல்குளை:இந்த மருந்து கற்க்களை கரைத்து குடலின் வழியே வெளியேற்ற உதவும்.
2.பெல் டாரி : பித்த நீரின் கொழுப்பை கரைக்கும் தன்மையே அதிகரிக்கிறது,பித்தப்பை மற்றும் குடலின் அசைவை துரித படுத்துகிறது,பித்தநீரினை நீர்க்க செய்கிறது மேலும் பித்த நாளங்களை
விரிவடைய செய்கிறது இதனால் கற்கள் வெளியேற உதவுவதுடன்
மீண்டும் கற்கள் உருவாகாமல் இருக்கவும் செய்கிறது.
3.செளிடோனியம் - கற்கள் பித்த நாளங்களை அடைத்து கொள்வதால் ஏற்ப்படும் மிக மோசமான மஞ்சள் காமாலை நோய் சரிசெய்ய உதவும்.
(SEVERE OBSTRUCTIVE JUANDICE)பித்த பை கல் வெளியேற உதவி செய்யும்,வலியே குறைக்கும்.
4.கார்டாஸ் மாரியனஸ் ; பித்தப்பை வீக்கத்தை சரி செய்யும் வலியே
குறைக்கும்,மீண்டும் கற்கள் உருவாவதை தடுக்கும்.
5.கல் கார்ப் ;பித்த பை கல்லினால் ஏற்ப்படும் வலியே குறைக்கும்.
6.கொலஷ்ட்ரினம் ; பித்தப்பை வலி குறைக்கும்,கற்களை வெளியேற்ற உதவி செய்யும்.
fatty liver
கல்லிரலில் உள்ள செல்களில் கொழுப்பு படிவதை கொழுப்பு கல்லீரல் (fatty liver) என்று
அழை க்கிறோம்.ஆரோக்கியமாக உள்ள கல்லீரல் கொழுப்பு படிவதில்லை,
- அளவுக்கதிகமான உடல் பருமன் (obesity)
- மது அருந்துவது (ALCOHOLISM)
- சர்க்கரை நோய் (Diabetes)
- இரத்தத்தில் அதிக கொழுப்பு (dyslipidemia)
- கர்ப்ப காலத்திலும் கொழுப்பு கல்லீரல் ஏற்படும்.
- கல்லிரல் நோய் (ஹெப்படிடிஸ்-heppatitis)
பெரும்பாலும் எந்த விதமான அறிகுறியும் கானபடாது வேறு நோய்களுக்காக ஸ்கேன் செய்யும் போது இந்த கொழுப்பு நோய் இருப்பதை அறிகிறோம்.
நாட்கள் செல்ல செல்ல செல்களில் உள்ள கொழுப்பு செல்களின் இயல்பு நிலையே மாற்றி முற்றிலும் கொழுப்புகளால் புடைத்து அருகில் உள்ள செல்களோடு மோதி செல்கள் அழிந்து போகின்றன.இதன் காரணமாக கல்லீரல் ஆரம்பத்தில் லேசான பாதிப்புகளுடனும் பின்பு முற்றிலும் சேதமடைகிறது.சில நேரங்களில் இது பித்தப்பை கல் உருவாகக் கரணம் ஆகிறது.
கொழுப்பு கல்லீரல் (கல்லீரல் வீங்கி காணப்படும்) -----------> சேதமடைந்த கல்லீரல் (fibrosis of liver)-------------------------------->முற்றிலும் சேதம் அடைந்த கல்லீரல்( cirrhosis of liver)
ஹோமியோபதி மருந்துகள் கல்லிரல் கொழுப்புகளை முற்றிலும் அகற்றி கல்லீரலை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
cardus mariyanus , lac defloratum ,chelidonium,chionathus,nux vomica,lyco,phosporus,,etc
ULCERATIVE COLITIS
ulcers in the colon.the ulcer slowly spread entair portion of the colon.the disease is active sometimes and then rest sometime.since the more and more region of the colon is become ulcerated blood mixed stool in the early days and pure blood in the late stage is the usual symptom of the disease.
cramp pain in the rectum and colon (tenesmus)
patient is loss the wt.
reduced appetite.
anemia
apthus ulcer in the mouth
arthritis
ankylosing spondylitis
sacroillitis
payoderma gangrenosum.
deep vein thrombosis
symptoms are very similar to dysentery , patient in the early days may think this is a dysentery or piles.
colonoscopy will helpful in diagnose the case and the biopsy will confirm the disease.
homeopathy medicine will help in cure the ulcerative colitis.
BACTERIAL OVER GROWTH SYNDROME
large intestine has the bacteria but eh small intestine has very limited bacteria normally,but if the bacteria are more then usual it prevent the normal function of the small intestine.
nausea,bloted abdomen,chronic diarrhea,mal absorption is the symptoms of the bacterial overgrowth.
common overgrown bacterias in the intestine is e coli,enterobaccilius,lactobaccilus,streptococcus.
D-xylase test and small intestine aspiration are some test to confirm the bacterial over growth.
irritable bowel syndrome and acne rosacea has the association with bacterial over growth disease.