Friday, March 23, 2012

Headache

          
 HEAD ACHE
     Head ache is one of the most frequent common symptoms in the clinics and hospitals.but seldom associated with neurological disease unless accompanied by other symptoms or neurological signs.
  • Common head ache
  • Tension head ache
  • Migraine
  • Cluster headache
  • Benign paroxysmal head ache   
  • head ache associated with other disease.    
  • medicine over use headache (MOH)                                                                                                                                                                                                                                                                  

tension headache

(தமிழில் படிக்க பக்கத்தின் கீழ் பகுதிக்கு செல்லவும்)

this is the very common head ache.
the pain is usually constant and generalised but often radiates forward from the occipital region.
pain described by the patient as tightness,pressure or a band round the head or pressure at the vertex
pain will be continuous for weeks or months without any interruption.
patient continue the work with the pain,patient feels better when doing work or diverting their mind.
pain is less severe in the early part of the day pain worse as the day goes on.
patient will take the painkiller without much changes.
the head ache often associated with anxiety,depression,over stress.
management with homeopathy;
   tension head ache is very simple head ache there is no deep seated pathological condition behind that so the affected person no need to worry about much.
affected person learn to over come the stress( by stress reliving exercises,relaxing outing,entertain themselves in sports,doing yoga)& learn to live happily & positive approach in every aspects.

homeopathic medicines are reliving the headache and prevents the recurrence of the attack.it reduces the stress and make the individual to withstand the stressful situation.
(lacdefloratum,silicia,spigelia,natrum mur,nux vomica,argentum nitricum,,,,,,,,,,,,,,,,,etc)
100 % cure is possible in the tension headache.

migraine


head ache is a very common symptom.how we can say the head ache is migraine.

1.paroxysmal head ache(periodical head ache) one side or  some times both side.
2.vomiting
3.focal neurological symptom(like blurred vision)
       if these 3 symptoms are present in a person then it is a classic migraine. but however in majority migraine is presented like paroxysmal head ache with or without vomiting,but no focal neurological symptom. 

occurrence of the migraine attack more in the females (20%) then male (6%).
90 % migraine sufferer will have their first attack at the age of 40 yrs.but migraine also come in early age.

   course of the migraine-affected person feels tiredness and irritability,then the aura will come (some unpleasant subjective sensation like seeing zig zag lights,unpleasant smell,or confusion etc,,this aura premonitory the individual that he is going to get the head ache) then severe throbbing hemicranial head ache with photo phobia and vomiting.head ache will be ok after the vomiting,but some body will not get relief even after vomiting.

during the head ache patient prefer to be in quit,darkened room,and go to sleep.

there is often the migraine will run from the family.

in some individual migraine will come during menses time,after taking cheese,chocolate or red wine.

even if the person is having stress the migraine will come at the end of the stress so migraine attack common in the beginning of the holidays or the week end. 

 homeopathy and migraine:
            surprisingly the standard medical textbook describe the migraine in the very similar way how the homeopath approach the patient in all other disease like how the head ache will starts what exactly the sensation and what are all the factors makes the head ache worse and better.

            homeopathic medicines completely cures the migraine with very short span of duration
since the migraine is very severe and the symptoms or freshly remembered by the patient so the co operation from the patient side will be good so the elimination of the migraine also very simple.homeopathic medicines prevent the genetic tendency.
            the caution to be taken when the head ache is always in the same side (right) it never moves on other side or never comes on left side not even a single time then patient need to evaluated and then treatment is directed on this direction.
            sensory symptoms or common then the weakness of the limbs if the patient complain that then the diagnosis might be hemiplegic migraine.


cluster headache

           less common head ache.usually affects the males,and starts at the age of 30s.
even though it is classified as head ache pain will be there in and around the eye ball.along with severe redness of the eye and mild nasal congestion will be there,tears from the eyes are common.
pain will be severe but stayes for very short duration only.

           genetic predisposition is there.
           no dietary cause           
           patient are usually heavy smokers,higher then average alcohol consumption.
      
homeopathic medicines cure the cluster head ache.and break the recurring tendency and even prevent the genetic tendency of cluster head ache.

-ice pick headache:
       there is a sudden piercing,stabbing pain in the head only for few seconds it vanishes immediately.

-ice cream headache:
      head ache immediately after taking too cold items like ice creams or ice water.the nerve endings in the mouth get sensitive to the cold water so the pain starts immediately.pain will be there few seconds to minutes.pain will be sharp and severe so the sufferer will avoids cold items in general.

-exertion and cough makes the head ache commonly it does not have any pathology behind that but in some occasion intracranial pathology may cause the complaint.

      
தலைவலி
        தலைவலி என்பது பெரும்பனமையாக நம்மில் அனைவருக்கும் குறைந்தபட்சம்  ஒருமுறையாவது வந்திருக்கும்.மருத்துவமனைக்கும் தலைவலியின் காரணமாக நிறைய நோயாளர்கள் வருவதுண்டு.பெரும்பான்மையாக தலைவலி வரும் ஆரம்ப நாட்களில் யாரும் மருத்துவர்களை உடனடியாக பார்க்க செல்வதில்லை காரணம் தலைவலி பெரும்பான்மையாக சாதாரண மாத்திரைகளிலேயே சரியாகிவிடுவதாலும்,முடிந்தவரை வலியுடன் இருக்க பழகி கொள்கிறார்கள் அல்லது வலிஎர்ப்படும்போதெல்லாம் சூடான காபி மற்றும் தேனீர் அருந்துவத்யும் அல்லது சிறு குட்டி துக்கம் போடுவதையும் பழக்கமாக கொண்டுள்ளனர்.வலி மீண்டும்.
         .தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்ப்படுகிறது என்றல் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகள் உட்கொள்ளவும.அதிலும் குறிப்பாக தலைவலியுடன் கூடிய வாந்தி,தலிசுற்றல்,வுயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்தால் நலம்.
    
 முதலில் நாம் ஒற்றை தலைவலி பற்றி பார்ப்போம்,
1.மிகுந்த தலிவலி,
2.வாந்தி,
3.தலைவலியுடன் கூடிய நரம்பு மண்டல குணக்குறிகள் (உ.ம் கண்களின் முன் பூச்சிகள் பறப்பது போல தோன்றுவதும்,தோலின் மீது ஏதோ ஊறுவது போல தோன்றுவதும்,,,,,,) இந்த மூன்று குனகுறிகளும் இருக்குமாயின் இதனை ஒற்றை தலைவலி என்று கூறுவோம்.

      ஒற்றைதலைவலியின் தன்மை பற்றி தெரிந்து கொள்வோம்,வலி ஏற்படுவதற்கு முன்பே உடலில்  ஒருவித அசதியும்,எரிச்சலும் தோன்றும்,பின் தோலின் மீது ஏதோ உறுவது போலவும் கண்களின் முன் வெள்ளை நிற மின்னல் வெட்டுவது போலவும் தோன்றும் (இவ்வாறு ஏற்படும்போதே நமக்கு தலைவலி கண்டிப்பாக வந்துவிடும் என்பதை அவர் உணர்ந்துவிடுவர் இதனை ஆரா என்று கூறுவார்) அதன்பின் அவருக்கு தலையின் எதாவது ஒருபக்கத்தில் வலிக்க ஆரம்பித்துவிடும் இந்தவலி மிகவும் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும் வலி அதிகரிக்க தொடங்கியதும்,வாந்தி வர ஆரம்பிக்கும்,சிலருக்கு வாந்தி வந்தபின் தலைவலி நின்று போகும் ஆனாள் ஒருசிலருக்கு கட்டாயமாக மருந்து உட்கொண்டால்தான் தலைவலியும் வாந்தியும் நிற்கும்.தலைவலி ஏற்படும்போது அதிக வெளிச்சம் இல்லாத,சத்தம் இல்லாத அறைகளில் இருப்பதை விரும்புவார்கள்.
      நெய்,சாக்லேட்,ரெட் ஒயின்(red wine ),கடலை(nuts) போன்ற உணவு பண்டங்கள் தலைவலியே தூண்டுபவை.
      பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஒற்றைத்தலைவலி ஏற்ப்படும் 
      பரம்பரை வியாதியாகவும் ஒற்றைதலைவலி உள்ளது.
      அதிக மன மற்றும் உடல் சோர்வாலும் ஒற்றை தலைவலி உருவாகும்,எனினும் இது பதிபடைந்தவர்ஒய்வேடுக்கும் போதுதான் வரும்.உதரணமாக வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ இந்த தலைவலி ஏற்ப்படும். 
     
அதிக வேலைப்பளு அல்லது மன அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலியே ஸ்ட்ரெஸ் தலைவலி(stress head ache) என்று கூறுவோம் .இந்த தலைவலி அனேகமாக பெரும்பலனோர்க்கு ஏற்ப்படும்.
 வலி தலை முழுவதும் இருக்கும்,சிலருக்கு பின் தலையில் வலி ஆரம்பித்து நேரம் செல்ல,செல்ல தலையின் முன் பகுதிக்கு வரும்.லேசான தலிவலி பலநாட்களுக்கு இருக்கும் சிலருக்கு தலிவலி விடாமல் சில வாரங்களுக்கு கூட இறுக்கும் பாதிபடைந்தவர் இதனால் அதிக அளவில் வலி நீவரநிகளை உட்கொள்ளுவர் அனாலும் இந்தவகை தலைவலி வலிநிவரநிகளால் அவ்வளவாக சரியாவதில்லை, 

ஸ்ட்ரெஸ் தலைவலி பொதுவாக மனபதட்டம்(anxiety),மன அழுத்தம் (depression),மன சோர்வு உள்ளவர்களுக்கு எளிதில் வரும்.கலையில் மிக லேசாக ஆரம்பிக்கும் தலைவலி மலையில் மிக அதிகமாக இருக்கும்.

வலியின் தொல்லை தொடர்ந்து இருக்குமே ஒழிய,வேறெந்த ஆபத்தான நோய்களின் தொடர்பு இல்லாமல் இருப்பதனால்,பாதிப்படைந்தவர் எந்தவிதமான பயமும் இன்றி இருக்கலாம்.

நிறைவான தூக்கம்,பதட்டமில்ல மனநிலை,எந்த விசயங்களையும் எளிமையாக கையாளும் தன்மை,மனதை லேசாக மாற்றும் உடற்பயிற்சிகள்,மெல்லிசை கேட்டல்,தனிமையே தவிர்த்து குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்களுடன் குறைகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் விளையாடுதல் போன்றவை இந்த தலைவலிக்கு முழுவதும் முற்றுபுள்ளி வைக்கும்.
ஹோமியோபதி மருந்துகள் இந்தவகை தலைவலியே முழுமையாக குணபடுத்தும்.

சைனஸ் தலைவலி (sinus headache)
     சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கு தலைவலி ஏற்ப்படும்;வலி முகத்தில் நெற்றியின் மீதும் கன்னத்திலும் பாரமாக இருக்கும்.வலியானது கண்களுக்குள் ஏதோ அழுத்துவது போல் இருக்கும்,இந்த வலி குனிந்தால் அதிகமாகும்.குளிரான அல்லது குளிருட்டப்பட்ட அறையில் அதிமாகும்,சளி,அடிக்கடி தும்மல்,முக்கடைப்பு போன்ற தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பார்.மூக்கில் சதை வளர்ந்திருந்தால் (polyp) இந்த வலி தொடர்ந்து தொல்லை தரும்,
இந்த தலைவலியே குனபடுத்த மிகச் சிறந்த ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.

அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி (hypertensive head ache)

   பெரும்பான்மையாக அதிக இரத்த அழுத்தம் நீண்ட நாட்களுக்கு கூட தெரியாமல் இருந்துவிடும்,ஆனால் சில நேரங்களில் தலைவலி இருக்கும். இந்த தலைவலி மிகவும் ஆபத்தானது உடனடி அவசர சிகிச்சை (icu) இந்த நபருக்கு தேவைப்படும்.

  • பின் தலையில் வலியும் (occipital head ache),
  • தலைசுற்றலும்,
  • வாந்தியும் இருக்கும்                                                    

இதைபோலவே thunderclap head ache .சட்டென்று தலையில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலியும்,வாந்தியும்,வலிப்பும் ஏற்ப்படும்,இந்த வலி
  • மூளைக்குள் இரத்த கசிவு (sub arachnoid hemorrhage)
  • அதிக இரத்த அழுத்தம் (malignant head ache)
  • தலை காயம் (headinjury ) போன்ற காரணங்களால் ஏற்படும்,அவசர சிகிச்சை மிகவும் அவசியம் ஏனெனில் சில நிமிடங்களில் சரி செய்ய இயலாத பின்விளைவுகளை இந்த தலைவலி ஏற்ப்படுதிவிடும்.

      
the writing below this, is copy and pasted from-http://www.who.int/mediacentre/factsheets/fs277/en/index.html

Key facts

  • Headache disorders are among the most common disorders of the nervous system.
  • It has been estimated that 47% of the adult population have headache at least once within last year in general.
  • Headache disorders are associated with personal and societal burdens of pain, disability, damaged quality of life and financial cost.
  • A minority of people with headache disorders worldwide are diagnosed appropriately by a health-care provider.
  • Headache has been underestimated, under-recognized and under-treated throughout the world.


Barriers to effective care

Lack of knowledge among health-care providers is the principal clinical barrier. Worldwide, on average only four hours of undergraduate medical education are dedicated to instruction on headache disorders. The minority of individuals with headache disorders worldwide are professionally diagnosed; 40% for those with migraine and TTH, while for MOH it is only 10%.
Poor awareness extends to the general public. Headache disorders are not perceived by the public as serious since they are mostly episodic, do not cause death, and are not contagious. The low consultation rates in developed countries may indicate that many sufferers are unaware that effective treatments exist. 50% of people with headache are estimated to be self-treating.
Many governments, seeking to constrain health-care costs, do not acknowledge the substantial burden of headache on society. They might not recognize that the direct costs of treating headache are small in comparison with the huge indirect-cost savings that might be made (eg, by reducing lost working days) if resources were allocated to treat headache disorders appropriately.

Medication-overuse headache (MOH)
  • MOH is caused by chronic and excessive use of medication to treat headache.
  • MOH is the most common secondary headaches.
  • It may affect up to 5% of some populations, women more than men.
  • MOH is oppressive, persistent and often at its worst on awakening.




ஓமியோபதி மருத்துவத்திற்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி